தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருக்கிறது -முதல்-அமைச்சர் பெருமிதம்
யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
9 Jun 2023 5:55 AM ISTபுதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு: முதல்-அமைச்சர் பெருமிதம்
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
23 Nov 2022 5:54 AM IST'செஸ் ஒலிம்பியாட்' போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது: முதல்-அமைச்சர் பெருமிதம்
18 மாத ஏற்பாடுகளை 4 மாதங்களில் செய்து முடித்துள்ளோம் என்றும், செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
29 July 2022 5:16 AM ISTகாலை உணவு திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் பெருமிதம்
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 July 2022 5:11 AM IST'திராவிட மாடல் என்று சொன்னால் காலமெல்லாம் எனது முகம்தான் நினைவுக்கு வரும்' முதல்-அமைச்சர் பெருமிதம்
திராவிட மாடல் என்று சொன்னால் காலமெல்லாம் எனது முகம்தான் நினைவுக்கு வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
1 July 2022 5:26 AM ISTதமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது மகிழ்ச்சி; முதல்-அமைச்சர் பெருமிதம்
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறினார்.
29 Jun 2022 5:32 AM IST'5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை ஓராண்டில் செய்திருக்கிறோம்' முதல்-அமைச்சர் பெருமிதம்
5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை ஓராண்டில் செய்திருக்கிறோம் என்றும், இதே வேகத்துடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் சிவகங்கையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Jun 2022 5:52 AM IST